"இது 'திருவிழா' சீசன் பா,,.. புதுசா 70,000 பேருக்கு வேல,, அது மட்டுமில்லாம,,." 'அதிரடி' அறிவிப்புகளை வெளியிட்ட முன்னணி 'நிறுவனம்'!!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆன்லைன் வர்த்தக முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் (flipkart) நிறுவனத்தில், சீசன் விற்பனை காலத்தையொட்டி, நேரடியாக சுமார் 70,000 பேரையும், தற்காலிகமாக லட்சம் பேர் வரை பணியமர்த்தவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டு தோறும், 'Big Billion Days' என்ற பெயரில் 'மெகா' சலுகைகளுடன் விற்பனைகளை மேற்கொள்ளும். அந்த சமயங்களில் அதிகம் ஆர்டர்கள் வரும் நிலையில், ஆர்டர் செய்யும் பொருளை எடுத்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி இந்த சீஸன் விற்பனையின் போது, ஆண்டுதோறும் புதிதாக தற்காலிக பணிகளை பிளிப்கார்ட் நிரப்பிக் கொள்ளும்.
அதே போல, இந்தாண்டும் புதிதாக ஆட்களை பணிக்கு அமர்த்தவுள்ளது. முன்னதாக, நேரடியாக பணி அமர்த்தப்படவுள்ள நபர்களுக்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல, கடந்த ஆண்டு நடைபெற்ற விற்பனையை விட, இந்தாண்டு அதிகமாக 25 முதல் 30 சதவீதம் வரை விற்பனை அதிகரிக்கவும் பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "'கொரோனா' காலத்துலயும் சிறப்பா 'கல்லா' கட்டுனதுனால,,.. புதுசா '7,000' பேருக்கு வேலை,,." - அசத்தலான அறிவிப்பு வெளியிட்ட 'முன்னணி' நிறுவனம்!!!
- “எல்லாம் ரெடியாகிக்குங்க... மொத்தமா ‘2000 பேர’ வேலைக்கு எடுக்குறோம்...!” - கொரோனா காலத்திலும் ‘குட் நியூஸ்’ சொன்ன ‘பிரபல’ நிறுவனம்!
- "கொரோனாவால ஊரே ஆடி போய் கெடக்குற நேரத்துலயும்"... 'ஐ.டி' ஊழியர்களுக்கு அடித்த 'ஜாக்பாட்'... திக்குமுக்காட வைத்த 'அறிவிப்பு'!!!
- 'கொரோனா நேரத்தில் முடிந்த டீல்'... 'வால்மார்ட் இந்தியாவை வாங்கிய இந்திய நிறுவனம்'... 'மளிகை, துணி எல்லாம் மொத்தமா வாங்கலாம்'... வரப்போகும் அதிரடி சலுகைகள்!
- 'இயர்பட்ஸ் வாங்க ஐடியா இருக்கா?'... '25ம் தேதி வர பொறுங்க'... கம்மி விலையில், அசத்தலாக வரும் இயர்பட்ஸ்!
- ‘ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அனுமதி’... ‘தயாராகும் இந்திய நிறுவனங்கள்’... 'எப்போதிலிருந்து, என்னென்ன பொருட்கள் ஆர்டர் செய்யலாம்’!
- ‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா?... ‘விவரங்கள்’ உள்ளே...
- “வரதட்சணை கேட்டு துன்புறுத்துறாங்க!”.. ‘பிளிப்கார்ட் இணை நிறுவனர் மீது’ மனைவி பரபரப்பு புகார்!
- ‘1 லட்சம் ரூபாய்’ பரிசு... ‘இத’ மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்... ‘பிரபல’ ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘மோசடி’ கும்பல்...
- வந்தது ஆர்டர் பண்ண ‘ஐஃபோன்’ தான்... ஆனா கடைசியில் காத்திருந்த ‘வேற லெவல்’ ட்விஸ்ட்..