பிரபல 'ஸ்மார்ட் வாட்ச்' நிறுவனத்தை வாங்கிய கூகுள்...! - 'அவங்க எப்படி கொடுத்தாங்களோ...' - அதே மாதிரி நாங்களும் தருவோம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்த பிரபல நிறுவனத்தை வாங்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதும் மக்கள் ஆரோக்கியத்தின் மீதும் பிட்னெஸ் என்ற சொல்லின் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்துவருகின்றனர். அதற்குஏற்றார் போல பல கருவிகளும், பொருட்களும் விற்பனையில் அள்ளியது. அதுபோன்ற உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையிலான ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்து பிரபலமடைந்த நிறுவனம் FitBit.
மேலும் இந்த ஸ்மார்ட் வாட்சை கையில் கட்டிக்கொண்டால், உடலில் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு போன்றவற்றை ஃபிட்நஸ் ட்ராக்கர் தொழில்நுட்பம் உள்ளதால் ஆராய முடியும் எனவும், இந்த வாட்ச்கள் மூலம் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடலில் குறையும் கலோரிகளையும் தெரிந்துகொள்ள முடியும்.
சமீபகலமாக ட்ரெண்டிங் மற்றும் விற்பனையில் உச்சத்தை அடைந்த FitBit நிறுவனத்தை வாங்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் 15 கோடி ரூபாய்க்கு அந்நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கியது.
இதுகுறித்து அறிவித்துள்ள கூகுள் நிறுவனம், FitBit நிறுவனம் வழங்கியதை போலவே வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்குவதை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், விளம்பர நோக்கங்களுக்காக FitBit பயனர்களின் உடற்பயிற்சி மற்றும் சுகாதாரத் தரவு பயன்படுத்தப்படாது எனவும் கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தந்தை இறந்து’.. ‘7 வருடம் ஆன பின்னும்’.. ‘கூகுள் எர்த்தில் தேடிய மகனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!’.. நெகிழ வைத்த சம்பவம்!
- கூகுள்ல 'இந்த' பிரச்சனை இருக்குங்க...! 'தவறை கண்டுபிடித்த சென்னை இன்ஜினியரிங் மாணவர்...' 'வெறும் பாராட்டோடு முடிக்கல...' - கூகுள் கொடுத்த 'வாவ்' பரிசு...!
- அந்த இடத்துல ஒரு ‘மிஸ்டேக்’ இருக்கு.. கூகுளை ‘அலெர்ட்’ பண்ணிய சென்னை மாணவருக்கு அடித்த ‘ஜாக்பாட்’..!
- 'கையில பணம் இல்லயா?.. அப்போ கூகுள் பே-ல அனுப்பு!'.. நூதன முறையில் வழிப்பறி!.. 'இது என்னங்க டா புது ட்ரெண்டா இருக்கு?
- கூகுள்... ஆப்பிள்... நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!.. வாயடைத்துப் போன பட்டதாரிகள்!
- ‘விளம்பர சந்தையில் தனி ஆதிக்கம்'... ‘கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க மாகாணங்கள் வழக்கு’...!!!
- திடீரென முடங்கிப் போன 'யூ டியூப்'... 'உலகம்' முழுவதும் எழுந்த 'பரபரப்பு'... நடந்தது என்ன??
- 'இந்த வருஷம் கூகுள்ல... அதிகம் தேடப்பட்டது இதெல்லாம் தான்!'.. அதிலும் அந்த 5வது இடம் தான் ஹைலைட்..!
- 'கொரோனாவையே அசால்ட்டா பின்னுக்கு தள்ளிடுச்சே?!!'... 'இந்த வருஷம் இந்தியர்கள்'... 'கூகுள்ல அதிகமா தேடினது இதுதானாம்!!!'...
- 'ரைட்டு... இதுக்கு மேல free-அ கொடுத்துட்டு இருந்தா கட்டுபடி ஆகாது!'.. கட்டண வசூலை தொடங்கவிருக்கும் கூகுள்!.. அதிரடி அறிவிப்பு!