'2400 பேரை' வீட்டுக்கு அனுப்பிட்டு.. '7 ஆயிரம்' ரூபாய்ல டின்னர் கொண்டாட்டமா?.. சேர்மனை 'விளாசும்' நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்2400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய மறுநாள் 7 ஆயிரம் ரூபாய்க்கு பாஸ்தா சாப்பிட்டு, அந்த புகைப்படங்களை வீ வொர்க் சேர்மன் பகிர்ந்தது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. நவம்பர் 21-ம் தேதி வீ வொர்க் நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களில் சுமார் 20% பேரை அதாவது 2400 பேரை வீட்டுக்கு அனுப்பியது.
கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக செலவினங்களை குறைக்க இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்ததாக அந்நிறுவனம் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தது. பணியை இழந்த ஊழியர்கள் அலுவலகத்துக்கு வெளியே நின்று கதறி அழுத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்தநிலையில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய மறுநாள் அதன் சேர்மன் மார்செலோ கிளாரின் நியூயார்க் நகரத்தில் உள்ள பிரபல ரெஸ்டாரெண்டில் பாஸ்தா வகைகளை ருசித்து சாப்பிட்டு, அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக, மார்செலோவின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பிரபல செயலியைப் பயன்படுத்தும்போது’.. ‘தானாக இயங்கிய செல்ஃபோன் கேமரா’.. ‘அதிர்ச்சியில் பயனாளர்கள்’..
- 'செம்ம.. டிராஃபிக் சேவையிலும் கிரியேட்டிவிட்டியா?'... கவனிக்க வைக்கும் காவலர்.. ட்ரெண்ட் ஆகும் வீடியோ!
- 'ஆபாச படங்களை நான் போடல'...'குமுறிய பிரபல 'சிஎஸ்கே' வீரர்'...வைரலாகும் 'ட்விட்டர்' பதிவு!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபேவரிட் வசதி நீக்கம்’.. ‘ஏமாற்றத்தில் பயனாளர்கள்’..
- 'ஏஞ்செலினா ஜோலி' போல மாறிய.. இன்ஸ்டாகிராம் ஸ்டாரை.. 'சிறையில்' தள்ளிய போலீஸ்!
- 'நெக்ஸ்ட் டைம் ரன்வீரை பார்த்தா'... 'என் மகள் இப்படித்தான் சொல்வாள்'... 'தோனி பகிர்ந்த விஷயம்'!
- Video: 5 விக்கெட்டுகள்.. ஸ்டம்பை 'தெறிக்க' விட்ட பந்து.. பிரியாணி சாப்பிட்டு.. விக்கெட் வேட்டை நடத்திய வீரர்!
- 'பயமா? எனக்கா?'.. 'என்னா துணிச்சல்.. சான்ஸே இல்ல'.. 'ஒரு நிமிஷத்துல கொலநடுங்கிடுச்சு'.. வைரலாகும் 'சிங்கப்பெண்' வீடியோ!
- 'இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு'.. 'வெள்ளத்துக்கு நடுவுல இப்படியா?'.. வைரல் ஆகும் போட்டோ, வீடியோ!