வீட்ல இருந்து 'வொர்க்' பண்ணினது போதும்...! 'எல்லாரும் இனிமேல் ஆஃபீஸ் வந்துருங்க...' - அதிரடியாக அறிவித்த 'பிரபல ஐடி' நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்வொர்க் ஃப்ரம் ஹோம் போதும், ஊழியர்கள் இனி அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஒரு வருடக் காலமாக வீட்டில் இருந்து பணிபுரியலாம் என தெரிவித்திருந்தது, இந்த நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளால் இனிமேல் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என்ற அறிவிப்பை ஹெச்.சி.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டின் காலாண்டில் புதிய அறிவிப்புகளையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதிய வேலை வாய்ப்பு, காலியாக இருக்கும் இடங்களை நிரப்புதல், போன்றவை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
முக்கியமாக வீடுகளிலிலிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெறும் மூன்று சதவீதஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்ததாகவும் ஹெச்.சி.எல். நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த நிதியாண்டில் இருந்து இதுவரைக்கும், 74 சதவீத ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், நடப்பு காலாண்டில் நூறு சதவீத ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் ஹெச்.சி.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ராஜினாமா செய்தார் ஷிவ் நாடார்!.. HCL நிறுவனத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள்!.. என்ன நடக்கிறது?
- அதிமுக அலுவலகம் வந்த ஓபிஎஸ்!.. கோரஸ்-ஆக ஆதரவாளர்கள் முழங்கிய 'அந்த' வாசகம்!.. என்ன நடக்கிறது அதிமுகவில்?
- இனிமேல் உங்க வாழ்க்கை முழுவதும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' தான்...! ஆனா 'அவங்க' மட்டும் ஆபீஸ் வரணும்...! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்...!
- வொர்க் ஃப்ரம் ஹோம்ல இருக்கீங்களா...? 'இன்கம் டேக்ஸ் கட்டுறப்போ...' - கவனிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள்...!
- 'வேற வழி இல்ல, 'Work From Home' தான் பாக்கணும்'... 'ஆனா 55 மணி நேரம் வேலை'... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
- 'எல்லாரும் கம்பெனி நஷ்டத்துல ரன் ஆயிட்டு இருக்கேன்னு...' 'ஃபீல் பண்ணிட்டு இருந்த நேரத்துல...' - மூக்கு மேல கை வைக்குற மாதிரி 'கூகுள்' சொன்ன 'அந்த' விஷயம்...!
- வேற வழி இல்ல...! இந்த 'முடிவுகளை' இப்போதைக்கு எடுத்து தான் ஆகணும்...! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட HCL நிறுவனம்...!
- 'இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்'... 'தமிழ் வழியில் படிப்பு'... 'வாரி வழங்குவதில் வள்ளல்'... ஏலேய் 3வது இடத்தில் நம்ம தூத்துக்குடிகாரர்!
- ‘ஊழியர்கள் தான் எங்க சொத்து’!.. ரூ.700 கோடி மதிப்பில் ஸ்பெஷல் ‘போனஸ்’.. பிரபல ‘ஐடி’ நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!
- மரத்தில் தொங்கிய மர்ம பார்சல்... 'இன்று தான் கடைசி நாள்!'.. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு சம்பவம்!