3 வருசத்துக்கு முன்னாடியே ‘ட்வீட்’ செய்திருந்த எலான் மஸ்க்.. புதிய பிசினஸில் கால் பதிக்க போகும் டெஸ்லா நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல டெஸ்லா நிறுவனம் புதிதாக ஒரு தொழிலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உணவகம் சார்ந்த தொழிலில் ஈடுபட ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட் வகையில் இந்த வணிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மின்சார கார்களை சார்ஜ் செய்யும் டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர் அமைவிடங்களில் இந்த உணவங்கள் அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவகம் அமைப்பதற்கான அனுமதி வேண்டி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் டெஸ்லா நிறுவனம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. டெஸ்லா நிறுவனத்தின் ‘T’ என்ற குறியீட்டை வைத்து தான் இந்த தொழிலை துவங்க உள்ளதாக அமெரிக்க பத்திரிகை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று வருடத்திற்கு முன்பே இதுகுறித்து எலான் மஸ்க் ஒரு ட்வீட்டும் செய்துள்ளார். 25,000 சூப்பர் சார்ஜர் லொக்கேஷன்களை கொண்டுள்ள டெஸ்லா நிறுவனம், இந்த உணவங்களை ஃபுட் செயின் பிஸினஸ் போல் முன்னின்று நடத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒரே ஒரு டுவீட்’!.. உலகின் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்த எலான் மஸ்க்.. அப்படி என்ன சொல்லி இருந்தார்..?
- 'சார் நீங்க தான் இப்போ உலகத்திலயே no.1 பணக்காரர்'!.. தகவல் சொன்னதும்... எலான் மஸ்க்-இன் வைரல் ரிப்ளை!.. சாதித்தது எப்படி?
- VIDEO: என்ன 'தங்கம்' மாதிரி இருக்கு!.. மாதிரி எல்லாம் இல்ல... எல்லாமே ஒரிஜினல்!!.. 24 காரட் சொக்கத் தங்கத்தில் 'பர்கர்'!.. உணவகத்தின் அசரவைக்கும் தயாரிப்பு!
- 'வயிறார சாப்பிட்ட கஸ்டமர்!'... உணவு பரிமாறியவருக்கு கொடுத்த டிப்ஸை வெச்சு ஒரு ரெஸ்டோரண்டே திறந்திடலாம்! எவ்ளோ தெரியுமா? நெகிழவைத்த சம்பவம்!
- '10 ரூபாய் Coins இருக்கா உங்ககிட்ட???'... 'புது மாதிரியான Offerஆல் குவியும் வாடிக்கையாளர்கள்!!!'... 'உணவக உரிமையாளர் சொன்ன அசத்தல் காரணம்!'...
- ‘சென்னை To மதுரை 45 நிமிஷத்துல போகலாம்!’.. உண்மையிலேயே இது ‘வேற லெவல்’!.. மிரட்டும் 'ஹைப்பர் லூப்' தொழில்நுட்பம்!!
- 'முதல்ல வெயிட் செக் பண்ணிட்டு தான் ஆர்டர்'... 'அதுவும் எடைக்கேற்ற கலோரியில்'... 'என்ன காரணம்?' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்!'...
- ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல...மொத்தம் 28 'டெஸ்லா' கார் ஆர்டர் பண்ணிருக்காரு... மொத்த மதிப்பு 11 'கோடி'... குண்ட தூக்கி போட்ட ஆர்டர்!
- "ஆலையை திறக்கலாம்.. ஆனால் அதே சமயம்.." - ஆதரவு கொடுத்த டிரம்ப்!.. “நன்றி மகராசா!” - நெகிழும் எலன் மஸ்க்!
- கையில் 'துப்பாக்கி'யுடன்... தடாலடியாக நுழைந்த 'முகமூடி கொள்ளையன்'... 'ஜேம்ஸ் பாண்ட்' பாணியில் மாஸ் காட்டிய போலீஸ் தம்பதி!