போன மாசம் '1 லட்சம்' பேருக்கு... வேலை வழங்கிய 'பிரபல' நிறுவனம்... இந்த மாசம் 'எவ்ளோ' பேருக்குன்னு பாருங்க?
முகப்பு > செய்திகள் > வணிகம்ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் பலவும் திணறிக்கொண்டு இருக்க, அமேசான் நிறுவனம் தொடர்ந்து வேலைக்கு ஆட்களை எடுத்து வருகிறது. கடந்த மாதம் எக்கச்சக்க ஆர்டர்கள் குவிந்ததால் சுமார் 1 லட்சம் பேரை அந்நிறுவனம் வேலைக்கு அமர்த்தியது.
இந்த நிலையில் மீண்டும் அமேசான் நிறுவனம் 75,000 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் அனைவரும் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆன்லைன் நிறுவனங்களின் வியாபாரம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது.
இதனால் மீண்டும் 75000 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்த திட்டமிட்டு இருக்கும் அமேசான் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. மேலும் பிற நிறுவனங்களில் வேலை இழந்தவர்கள் தங்களது நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' அறிகுறியுடன் தப்பி ஓடிய... 'டெல்லி' வாலிபரை வளைத்துப்பிடித்த காவல்துறை... எங்க 'பதுங்கி' இருந்துருக்காரு பாருங்க!
- #COVID19: “சொந்த ஊருக்கு அனுப்புங்க!”... ஊரடங்கு நீடித்ததால் ஒரே இடத்தில் கூடிய 1000 பேர்.. ‘தடியடி நடத்திய போலீஸார்!’.. பரபரப்பு வீடியோ!
- 'மே' முதல்வாரத்தில் அமெரிக்கா 'முழுமையாக'... அதிகரிக்கும் 'பலி' எண்ணிக்கைக்கு இடையே... அடுத்தடுத்து 'அதிர்ச்சி' கொடுக்கும் 'ட்ரம்ப்'...
- 'அட...!' 'இந்த ஐடியா சூப்பரா இருக்கே...' "ATM ஸ்டைல்ல ரேஷன் அரிசி விநியோகம்" 'நோ பதுக்கல்...' நோ பற்றாக்குறை...' 'நோ வெய்ட்டிங்...' 'ஃபுல் சேஃப்டி...' '24 ஹவர்ஸ் சர்விஸ்...'
- ‘தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா!’.. ‘அதைவிட அதிக எண்ணிக்கையில் குணமடைந்தோர்!’.. நம்பிக்கை தரும் செய்தி!
- 'ஊரடங்கு' இல்லாமலேயே... 'அலறிக்கொண்டு' வீட்டுக்குள் 'ஓடும்' மக்கள்... கிராமத்தையே 'நடுங்க' செய்துள்ள 'விநோத' முயற்சி!...
- 'ஒரே குடும்பத்தில் 17 பேருக்கு கொரோனா...' 'பத்து மாத குழந்தைக்கும் பாசிட்டிவ்...' மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு...!
- ‘மனைவி, குழந்தையை பாக்கணும்போல இருக்கு’.. சென்னையில் விபரீத முடிவெடுத்த வாலிபர்..!
- 'கொரோனா' பாதிப்பால்... முன்னாள் 'கிரிக்கெட்' வீரர் 'உயிரிழப்பு'... 'சோகத்தை' ஏற்படுத்தியுள்ள சம்பவம்...
- சாப்பாடு கொடுத்த ‘சமூக ஆர்வலருக்கு’ கொரோனா தொற்று.. ‘கோவையில்’ 40 போலீசாருக்கு தீவிர பரிசோதனை..!