'அடிக்கு மேல் அடி... மரண அடி!.. ஆயிரம் கோடிகளில் வருவாய் இழப்பு'!.. பிரபல ஐடி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவால்... கலங்கும் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல ஐடி நிறுவனமான சிஸ்கோ (CISCO) கொரோனா பேரிடரால் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
Restructuring அடிப்படையில் முன்கூட்டியே பணிஓய்வு வழங்குதல் (early retirement program) மற்றும் ஆட்குறைப்பு (layoff) ஆகியவற்றை முன்னெடுக்க உள்ளதாக சிஸ்கோ விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து வீடியோ கான்ஃபெரன்ஸில் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக் ராபின்ஸ், 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான செலவினங்களை இனிவரும் காலங்களில் குறைக்கவிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு மட்டும், சிஸ்கோவிற்கு சுமார் 11.71 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 11.97 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என அந்நிறுவனம் கணித்துள்ளது. ஆனால், நிபுணர்கள் 12.25 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கணக்கிட்டுள்ளனர்.
சிறிய நிறுவனங்களை விலைக்கு வாங்குவதன் மூலம், சிஸ்கோவின் நிதி மேலாண்மை ஸ்திரமாக நிர்வகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களால் இந்த மோசமான சூழலில் இருந்து சிஸ்கோ மீண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புதுக்கோட்டையில் மேலும் 131 பேருக்கு கொரோனா!.. தேனியில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- “இத பண்ணலனா, ரஷ்யாவின் கொரோனா மருந்து ஆபத்துதான்!”.. “ஆனா எங்க கிட்ட இருந்து மருந்து வர்றதுக்கு டைம் வந்தாச்சு!” .. ‘அதிரடியாக அறிவித்த நாடு!’
- தமிழகத்தில் ஒரே நாளில் 5,146 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!.. கலங்கடிக்கும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!
- 'வல்லரசுகளே திணற'... 'எகிறிய பாதிப்பிலிருந்து இந்த நாடு மட்டும் எப்படி மீள்கிறது?'... 'விளக்கமளித்துள்ள நிபுணர்கள்!'...
- 'அட போங்கப்பா... நீங்களும் உங்க கொரோனாவும்!.. இதெல்லாம் பார்த்தா பொழப்பு நடத்த முடியுமா'?.. நிறுவனங்களின் 'அதிரடி' முடிவால்... திகைத்துப் போன ஊழியர்கள்!
- கொரோனா பலி எண்ணிக்கையில்... 'வல்லரசு' நாட்டை பின்னுக்குத்தள்ளி 4-வது இடம்பிடித்த இந்தியா!
- 'பிரதமர் பங்கேற்ற அடிக்கல் நாட்டு விழா'... 'ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா'... மருத்துவமனையில் அனுமதி!
- 'சாப்பிட்டது இந்த இறைச்சியைத் தான்'... 'சீனாவுக்கு வந்த சோதனை'... 'அண்டை நாட்டிலிருந்து பரவும் புதிய நோய்'... பலியான முதல் நபர்!
- பரிசோதனையில் கிடைத்த 'சூப்பர்' ரிசல்ட்... புதிய மைல்கல்லை எட்டிய 'கோவாக்சின்'... பொது பயன்பாட்டுக்கு எப்போது கிடைக்கும்?
- விநாயகர் சதுர்த்திக்கு 'முட்டுக்கட்டை' போட்ட கொரோனா!.. தமிழக அரசு 'அதிரடி' அறிவிப்பு!.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?