கூடுதலாக ‘50 நாட்கள்’ வேலிடிட்டி... ‘அதிரடி’ சலுகையுடன் ‘பிரபல’ நிறுவனம் அறிவித்துள்ள ‘பிரீபெய்ட்’ பிளான்...
முகப்பு > செய்திகள் > வணிகம்பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் ரூ 999 பிளானில் கூடுதல் வேலிடிட்டி ஆபரை அறிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் ரூ 999 பிரீபெய்ட் பிளானில் 270 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முன்னதாக இந்த பிளானில் 220 நாட்களே வேலிடிட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 50 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ 999 பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் பிளானானது இலவச உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் மும்பை, டெல்லி வட்டங்கள் உள்ளிட்ட தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. ஆனால் இந்த பிளான் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பையும் கொண்டுள்ளது. வாய்ஸ் ஒன்லி பிளானான இது எந்தவிதமான டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ் நன்மைகளையும் வழங்காது. மேலும் கூடுதல் நன்மையாக இந்த ரூ 999 ப்ரீபெய்ட் பிளானானது 2 மாத பி.எஸ்.என்.எல் ட்யூன்ஸ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘1 லட்சம் ரூபாய்’ பரிசு... ‘இத’ மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்... ‘பிரபல’ ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘மோசடி’ கும்பல்...
- ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘மாப்பிள்ளை’... ‘கதறும்’ சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘திருமணத்திற்கு’ ஒரு வாரம் முன் நேர்ந்த ‘துயரம்’...
- 'கடன் வாங்குனது குத்தமா?... கொலை பண்ணிடுவோம்னு மிரட்டுறாங்க'... போலீஸார் தீவிர விசாரணை!
- 'விலையோ ரொம்ப கம்மி'... 'தினமும் 10 ஜிபி டேட்டா'... 'களத்தில் குதித்த பிரபல நிறுவனம்'...!
- குறைந்த விலையில் புதிய ‘அன்லிமிடெட்’ பிளான்... கூடுதல் ‘வேலிடிட்டி’... ‘அசத்தல்’ ஆஃபர்களை அறிவித்துள்ள பிரபல நிறுவனம்...
- ‘ஐடி’ ஊழியர்கள் தான் ‘டார்கெட்’... அதிலும் ‘குறிப்பாக’... சிக்கிய ‘மோசடி’ கும்பல்... வெளியான ‘அதிரவைக்கும்’ தகவல்கள்...
- தானாக முன்வந்து ‘பரிசோதித்து’ கொண்டால் ‘பரிசு’... நாளுக்கு நாள் ‘அதிகரிக்கும்’ பலி எண்ணிக்கை... ‘தீவிர’ நடவடிக்கையில் இறங்கிய அரசு...
- ‘கைவிட்ட பிள்ளைகள்’.. ‘பாட்டில் வித்து சிறுகச்சிறுக சேத்த பணம்’.. கடவுள் மாதிரி வந்த ஆட்டோ டிரைவர்..!
- ‘ஒரு வயசு’ கூட ஆகாத மகனுக்கு... ‘கோடிகளில்’ கொட்டிய ‘அதிர்ஷ்டம்!’... மகிழ்ச்சியின் ‘உச்சத்தில்’ தந்தை...
- முதலில் பேசிய ‘மர்ம’ நபர்... உதவ வந்த ‘பேஸ்புக்’ தோழி... ‘மனைவிக்கு’ தெரியாமல் செய்த காரியத்தால்... ‘அடுத்தடுத்து’ இன்ஜினியருக்கு நேர்ந்த பரிதாபம்...