பிரபல ‘பிஸ்கட்’ நிறுவனம் 10,000 பேரை வேலையைவிட்டு நீக்க முடிவு..? அதிர்ச்சியில் ஊழியர்கள்..! காரணம் என்ன..?
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல பிஸ்கட் நிறுவனமான பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பிரபல பிஸ்கட் நிறுவனமான பார்லே, இந்தியா முழுவதும் பிஸ்கட் உற்பத்தி செய்யும் 10 பிளான்ட்டுகளை அமைத்துள்ளது. இதில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முன்பு 12 சதவீதமாக இருந்த பிஸ்கட்டின் சேவை வரி, ஜி.எஸ்.டி -யில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதனை அடுத்து பார்லே நிறுவனம் பிஸ்கட்டுகளின் விலையை கணிசமாக உயர்த்தியது. இதனால் பிஸ்கட் விற்பனை சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பிஸ்கட்டிகளின் மீதான சேவை வரியை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசிடம் இருந்து சாதகமான முடிவு வரவில்லையென்றால் 8000 முதல் 10,000 வரை ஊழியர்கள் வேலையை இலக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ட்ரெண்டியாக’ மாற பிரபல நிறுவனம் செய்த காரியம்..? ‘நீங்களே இப்படி பண்ணலாமா..’ என வலுக்கும் கண்டனம்..
- 'தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஓட்டல்'... '15,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!
- 'இனி இதுக்கெல்லாம் FIR தேவையில்ல.. தயவு தாட்சண்யமில்லாம அரஸ்ட் பண்ணுங்க'.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!
- 'அஞ்சு நாள் வேலை பார்த்தா போதும்'... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்... எந்த மாநிலத்தில் தெரியுமா?
- ‘இனி வாரத்துக்கு 4 நாள் வேலை பாத்தா போதும்’.. ‘இந்தாங்க போனஸ்’.. சந்தோஷ ஷாக் கொடுத்த கம்பெனி!
- 'செல்லாது.. செல்லாது..' 2 வருஷத்துக்கு பின் ரயில்வேயிடம் இருந்து 33 ரூபாயை திரும்பப் பெற்ற இளைஞர்!
- வேல ஒண்ணுதான்.. ஆனா பெண்களுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்கும் கூகுள்.. ஏன்?
- 6 கோடி ஊழியர்களுக்கு பயனளிக்கும் பி.எஃப் பணத்துக்கான வட்டி விகிதம் உயர்வு!