அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 11 நாட்கள் வங்கிகள் விடுமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் என்றாலே பண்டிகைக் காலம்தான். காந்தி ஜெயந்தி, தீபாவளி மற்றும் பிற தேசிய விடுமுறைகள் காரணமாக, வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய விடுமுறைகள், அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கும் பொருந்தும். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, விடுமுறை நாட்களில் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறைகளையும் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், பண்டிகைக் கால விடுமுறை நாட்கள், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்தில் வேறுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநில வாடிக்கையாளர்கள், வங்கிகளின் விடுமுறை நாட்களுக்கு ஏற்ப, தங்களது பண பரிவர்த்தனையை திட்டமிட்டுகொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி
2. அக்டோபர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
3. அக்டோபர் 7-ம் தேதி நவமி (ஆயுத பூஜை)
4. அக்டோபர் 8-ம் தேதி தசரா (விஜயதசமி)
5. அக்டோபர் 12-ம் தேதி 2-வது சனிக்கிழமை
6. அக்டோபர் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
7. அக்டோபர் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
8. அக்டோபர் 26-ம் தேதி 4-வது சனிக்கிழமை
9. அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி
10. அக்டோபர் 28-ம் தேதி கோவர்த்தன பூஜா
11. அக்டோபர் 29-ம் தேதி பாய் தூஜ்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மினி லாரியும் பைக்கும்’.. ‘நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில்’.. ‘மாணவர்களுக்கு நடந்த பரிதாபம்’..
- ‘எலும்பும் தோலுமாக’.. ‘உலகை அதிர வைத்த’.. ‘டிக்கிரி யானை உயிரிழப்பு’..
- ‘பண்டிகைக்கு சென்ற இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’.. ‘இருசக்கர வாகனம் பாலத்தில் மோதி கோர விபத்து’..
- ‘அமலுக்கு வரும் புதிய அதிரடி கட்டுப்பாடுகள்..?’ ‘அதிகரித்துவரும் ஏடிஎம் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை’..
- 'ரஜினிகாந்த், நயன்தாரா' உட்பட... 'ஒரு கோடிக்கும் மேல் மக்கள்'...'விடைபெறும் அத்திவரதர்'...பக்தர்கள் வெள்ளம்!
- ‘ஏடிஎம் சேவையில் புதிய மாற்றம்’.. ‘ரிசர்வ் வங்கி’ வெளியிட்டுள்ள ‘முக்கிய அறிவிப்பு..’
- ‘புகழ்பெற்ற திருவிழாவின் இன்னொரு முகம்’.. ‘வெளியான அதிர வைக்கும் புகைப்படத்தால்..’ வலுக்கும் கண்டனம்..
- ‘டிக்டாக் திரைப்பட விழா’.. ‘முதல் பரிசு ரூ.33,333. 2 -வது பரிசு ரூ.22,222’.. ஆனா இது இவங்களுக்கு மட்டும்தான்..!
- “தென்னிந்திய திருடர் குல திருவிழா”!... என்னடா இது புதுசா இருக்கு!
- ‘ஒரு வழியா சாமியும் புல்லட்ல வந்தாச்சு’.. தலையில ‘ஹெல்மெட்ட’ நோட் பண்ணீங்களா?