ஒரே நாளில் '49 ஆயிரம்' கோடி அவுட்.. உலகின் 'நம்பர் 1' பணக்காரர்.. அந்தஸ்தை இழந்த 'அமேசான்' ஓனர்!
முகப்பு > செய்திகள் > வணிகம்பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க பங்குச்சந்தையில் அமேசானின் பங்குகள் 7% சரிந்தது. இதன் மூலம் சுமார் 49 ஆயிரம் கோடி நஷ்டம் அமேசானுக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தனது நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை பில் கேட்ஸிடம் ஜெப் பெசோஸ் இழந்தார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். ஜெப் பெசோஸ் வைத்துள்ள சொத்தின் இந்திய மதிப்பு சுமார் 7லட்சத்து 37 ஆயிரத்து 71 கோடி ரூபாய் ஆகும் . பில்கேட்ஸின் சொத்துமதிப்பு 7லட்சத்து 49 ஆயிரத்து 801 கோடியாக உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆன்லைன் விற்பனையில் அடுத்த ப்ளான்’ ‘அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் ப்ளிப்கார்ட்’..!
- 3500 கோடி..ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'போட்டியாக'.. எக்கச்சக்க 'ஆபர்களுடன்' களமிறங்கும்.. 'பிரபல' நிறுவனம்!
- ‘தீபாவளி அதிரடி ஆஃபர்’ அமேசானின் அடுத்த தள்ளுபடி விற்பனை..! விவரம் உள்ளே..!
- ‘9.5 ஏக்கர், 15 ஆயிரம் ஊழியர்கள், ஹெலிபேட் வசதி’.. இந்தியாவில் பிரமாண்ட கிளையை திறந்த அமேசான்..!
- ‘அமேசானின் அதிரடி திட்டம்’... ‘பிரபல உணவு நிறுவனத்தை வாங்க முயற்சி'!
- 'வேலையை விட ரெடியா?'... உங்க 'பாக்கெட்ல பல லட்சங்கள்' இருக்கும்... 'பிரபல நிறுவனம்' அதிரடி!
- வரலாற்றிலேயே முதல் முறையாக, ‘இத்தனை கோடி ரூபாய்’ ஜீவனாம்சமாக பெறும் அமேசான் நிறுவனரின் மனைவி!
- அமேசான் நிறுவனம் அதிரடி! கலக்கத்தில் கூகுள்!