'மரத்தில் மோதி'.. 'உடல் கருகி மரணம்' .. 'பேட்டரி காரினால் வந்த வினையா?'!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்நவீன எதிர்காலத்துக்கான காராக அறிமுகமான பிரபல பேட்டரி காரின் சிறப்பு அம்சங்களால் அமெரிக்க மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததாக அவரது குடும்ப வழக்கறிஞர் கூறியுள்ள சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் எதிர்கால உலகின் தேவையாகக் கருதப்படும் பேட்டரி காரினை கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஓமர் அவான் இயக்கிச் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த பனை மரத்தில் மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்ததோடும் ஓமர் தீயில் கருகி உருவம் தெரியாத அளவுக்கு உயிரிழந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணம் காரில் இருந்து லித்தியம் பேட்டரிதான் என்றும், காரின் ஆட்டோ பைலட் என்கிற நவீன அமைப்பினால் கார் கதவை திறக்க முடியாமல் போனதும் ஓமர் உயிரிழந்ததுக்கு ஒரு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் இதுகுறித்து கார் நிறுவன தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை என தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஷேர் ஆட்டோவும் பேருந்தும் மோதி கோர விபத்து'.. சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்!
- ‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘லாரி மீது மோதி கோர விபத்து’.. ‘ரேஸ் மோகத்தால் இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’..
- 'திருமணமான 5 மாதத்தில்'... ‘பைக்கில் சென்ற இளம் காவலருக்கு’... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'!
- 'மூளையில் ஓங்கி அடித்த 3 கிலோ இரும்பு குண்டு'.. '17 வயது பள்ளிச் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்'!
- ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘பைக்கில் சென்ற’... ‘நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்'!
- Watch Video: நடுரோட்டில்.. நேருக்கு நேராக 'மோதிக்கொண்ட' கார்கள்.. 'தீப்பற்றி' எரிந்த பயங்கரம்!
- ‘தொடர் மழை, மேகமூட்டம்’... ‘30 அடி பள்ளத்தில்’... ‘விளிம்பில் போய் நின்ற அரசுப் பேருந்து’!
- 'சென்னையில் இருந்து வந்த பஸ்'...'சாலையை கடந்த பேருந்து'...'கண்ணு தப்புறதுக்குள்ள' நடந்த கோரம்!
- ‘எப்படி வந்து சிக்கியிருக்கேன்.. ஆத்தாடி’..ரோட்டு பாலத்துக்கு அடியில் விமானம்.. பதறவைக்கும் வீடியோ!
- ‘காரில் சென்றபோது’... ‘ஒரு நொடியில்’... ‘நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்’!