'இந்த மாதிரி கார் வாங்குறவங்களுக்கு...' 'ரூ.1.50 லட்சம் ஊக்கத்தொகை கொடுப்போம்...' - மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்...!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்குஜராத்தில் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்களை வாங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
இன்றைய சூழலில் பெட்ரோல் அல்லது டீசல் போட்டு வாகனங்களை ஓட்டுவது மலையை கயிறு கட்டி இழுப்பதற்கு சமமாக இருக்கிறது.
அதோடு தற்போது பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்து வருகிறது. இது போகப்போக இன்னும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
இதன்காரணமாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான புதிய கொள்கையை குஜராத் அரசு அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கதொகை வழங்குவதற்காக 870 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மற்றும் கார்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.
மேலும், சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு 25 சதவீதம் வரை 10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது என் அன்பு மகனுக்காக நான் கொடுக்க போற பரிசு...' 'இத அவன் வாழ்க்கையில மறக்கவே கூடாது, அப்படி ஒண்ணா இருக்கும்...' - 2 வயசு மகனுக்கு அப்பா அளித்துள்ள சர்ப்ரைஸ்...!
- "அப்பாவும் நான் தான்... அம்மாவும் நான் தான்..." திருநங்கை மருத்துவரின் வினோத 'ஆசை'... அதுக்காக அவங்க செய்யப் போற 'காரியம்'!!
- என்னமோ நெளியுதே...! 'பஸ் சீட்டுக்கு அடியில இருந்த...' 'பேட்டரி பெட்டிக்குள்ள பார்த்தப்போ...' - காத்திருந்த அதிர்ச்சி...!
- “இதுக்காக கல்யாணம் பண்ணிக்கறதுல என்ன தப்பு?”... '7வது திருமணத்துக்கு கொக்கி போட்ட 63 வயது நபர்'... உண்மையை போட்டுடைத்த 6-வது மனைவி!
- அங்க சுத்தி... இங்க சுத்தி... கடைசியில இந்தியாவுக்கும் வந்துருச்சு!.. உலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம உலோகத்தூண்!.. யார் வேலை?.. நீடிக்கும் மர்மம்!
- பூட்டிய ரூமுக்குள் ‘10 வருஷம்’ இருந்த அண்ணன், அக்கா, தம்பி.. ‘கதவை உடைச்சு உள்ள போங்க’.. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..!
- 'இனி எல்லாமே ஹைபிரிட் வாகனங்கள் தான்!'.. டார்கெட் குறிச்சாச்சு! பெட்ரோல் வாகனங்களை முழுவதும் அகற்ற முடிவெடுத்த நாடு.. அசர வைக்கும் ப்ளான்!
- அடுத்த ஐபிஎல் சீசனில் களமிறங்கும் ‘புதிய’ அணி?.. அப்போ ‘கேப்டன்’ யாரா இருக்கும்..?
- 'அட!.. தேர்தல் பிரச்சாரத்திலும் புதுமை!'.. கமல்ஹாசன் அதிரடி!.. மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை!.. பரபரப்பு தகவல்!
- “லாக்டவுன்ல வேலை, வருமானங்களை பலர் இழந்துருக்காங்க!”.. தனியார் கல்விக்கட்டணத்தில் 25% தள்ளுபடி - மாநில அரசு அதிரடி!