கடந்த மே 14-ம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி-பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இதில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி, அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

 

போட்டிக்கு முன்னதாக பஞ்சாப் வீரர் யுவராஜ் சிங்கும், பெங்களூர் அணியின் பவுலிங் கோச் ஆசிஷ் நெஹ்ராவும் மைதானத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது தங்களது மகிழ்ச்சியை நடனமாடி இருவரும் வெளிப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS