சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஜூன் 7-ம் தேதி வெளியான 'காலா' திரைப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்தநிலையில் காலா படத்தைத் தயாரித்த வுண்டர்பார் நிறுவனம் காலா திரைப்படம் லாபமா?நஷ்டமா? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

 

அதில், "காலா படம் நஷ்டம் என வெளியாகும் எதிர்மறை செய்திகளில் உண்மையில்லை. வுண்டர்பார் நிறுவனத்துக்கு காலா நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை அளித்த சூப்பர் ஸ்டாருக்கு நன்றி.படத்தை வெற்றிபெறச் செய்த ரசிகர்களுக்கும் நன்றி,'' என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS