தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் மாணவிகள் 94.1% பேரும், மாணவர்கள் 87.7% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

இந்த நிலையில்,மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

BY MANJULA | MAY 16, 2018 10:51 AM #TNSTATEBOARDCLASS10&12RESULTS #PLUS2RESULTS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS