பெண்களுக்கு மிகவும் ஆபத்தான டாப் 10 நாடுகள் குறித்து உலகளாவிய வல்லுனர்கள் குழு ஆய்வொன்றை சமீபத்தில் நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டது.இதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், காங்கோ, ஏமன், னைஜீரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
பொருளாதார சுதந்திரம், சுகாதார பாதுகாப்பு, பாரம்பரிய நடைமுறைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | JUN 26, 2018 11:21 AM #INDIA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Nidahas Trophy: India Vs Bangladesh finals underway
- "India is a very good side, but..." - Bangladesh captain Shakib Al Hasan
- உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
- 'கமலஹாசன்' அரசியல் குறித்து பிரபல 'கிரிக்கெட்' வீரர் கருத்து
- South African chef removed from serving Team India, here is why
- கோலி-குல்தீப்-சாஹல் கூட்டணியிடம் 'வீழ்ந்தது' தென் ஆப்பிரிக்கா!
- மணப்பெண்ணிடம் 'செல்பி' கேட்ட வாலிபருக்கு நிகழ்ந்த விபரீதம்!
- தென் ஆப்பிரிக்காவின் 'பிங்க் சீருடை' செண்டிமெண்ட்: வரலாற்றை மாற்றுமா விராட் அணி?
- வந்தாச்சு 'வாட்ஸ் ஆப்பில்' பணம் அனுப்பும் வசதி
- 3 விநாடி-100 கி.மீ தூரம்: முதல் 'எலெக்ட்ரிக் சூப்பர் பைக்' இந்தியாவில் அறிமுகம்