நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யா புத்தகம், அமரகாவியம், சந்தனத்தேவன், எட்டுத்திக்கும் மதயானை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் சந்தனத்தேவன், எட்டுத்திக்கும் மதயானை படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

 

இந்தநிலையில் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாவனா என்ற பெண்ணை, இரு வீட்டாரின் சம்மதத்துடன் சத்யா மணந்து கொண்டுள்ளார்.சத்யா-பாவனா திருமணம் சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நேற்று காலை(ஜூன்22) நடைபெற்றது.

 

மாலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் சிம்பு, ஜெயம் ரவி, சூரி, ஹரீஷ் கல்யாண், வைபவ், ஷாம், சாந்தனு, திவ்யதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதுதவிர 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

BY MANJULA | JUN 23, 2018 1:48 PM #ARYA #MARRIAGE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS