தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தைக் கண்டித்து முதல்வர் பதவி விலகும் வரை போராட்டம் என திமுக அறிவித்துள்ளது. இதுதவிர நாளை தமிழகம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "நீங்கள் செய்த துரோகத்தைக்கூட மன்னிக்கலாம். ஆனால், சொந்த மக்களையே சுட்டுக் கொன்ற உங்களின் பாவத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது,'' என விவேக் பதிவிட்டுள்ளார்.
BY MANJULA | MAY 24, 2018 4:51 PM #STERLITE-CONTROVERSY #STERLITEPROTESTSHOOTING #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- BIG news: EPS explains why police opened fire in Thoothukudi
- போராட்டம் எதிரொலி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு 'மின்சாரம்' துண்டிப்பு
- "My first priority is to bring back normalcy": Sandeep Nanduri, Thoothukudi's new collector
- 'துப்பாக்கிச்சூட்டைக்' கண்டித்து சாலைமறியல் செய்த 'ஸ்டாலின்' கைது
- 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள்'.. ஜிக்னேஷ் மேவானி கோரிக்கை!
- BIG NEWS: TNPCB’s huge action against Vedanta Sterlite
- MK Stalin arrested for protesting against Thoothukudi shooting
- 144 தடை உத்தரவை மீறியதாக...ஸ்டாலின், வைகோ, திருமா உள்ளிட்ட 9 தலைவர்கள் மீது வழக்குப் பதிவு!
- DMK cadres stage roadblock near Secretariat
- Stalin stages dharna before CM’s room in Secretariat