விராட்கோலிக்கு ஓய்வு.. இவரின் தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ள ஆசிய கிரிக்கெட்!

Home > தமிழ் news
By |
விராட்கோலிக்கு ஓய்வு.. இவரின் தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ள ஆசிய கிரிக்கெட்!

நடக்கவிருக்கும் ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் ஷர்மா தலைமையில்  16 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ளதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

 

புவனேஷ்வர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டதுடன், சாஹல், அக்ஷர்பட்டேல், பும்ரா, ஷர்துல்தாகூர், கலீல் அகமதுவுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக ஷிகர்தவான், K.L.ராகுல், அம்பத்திராயுடு, மனீஷ்பாண்டே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

 

தவிர மெயினான வீரர்களான கேதர் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா  உள்ளிட்டோர் அணியில் உள்ளனர்.