
சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் தமிழ்படம் 2. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் அறிமுகப்பாடலை நாளை (ஜூன்26) வெளியிடுவதாக 'தமிழ்படம் 2' படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான 'டிக்டிக்டிக்' படத்தையும் தமிழ்படம் குழுவினர் கலாய்த்துள்ளதால், ரசிகர்கள் அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் அறிமுகப்பாடலை காண ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
BY MANJULA | JUN 25, 2018 1:19 PM #TAMIZHPADAM2 #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS