இப்படி ஒரு ஹோட்டல் பில் கவுன்டரை பாத்திருக்க மாட்டீங்க!

Home > தமிழ் news
By |
இப்படி ஒரு ஹோட்டல் பில் கவுன்டரை பாத்திருக்க மாட்டீங்க!

இன்றய காலக்கட்டத்தில் தங்களின் வித்தியாசமான முயற்சிகள் மூலம் தங்களின் தொழிலில் சாதித்து வருகிறார்கள்.அதுவும் தற்போது ஹோட்டல் துறையில் போட்டியானது மிகக்கடுமையாக இருக்கிறது.வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தரமான உணவு அளிப்பதன் மூலம் மட்டுமே அந்த துறையில் நீண்ட நாள் நீடித்து இருக்க முடியும்.

 

இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம்  ஹோட்டல் நிறுவனத்தாரின் கிரேட்டிவ் வேற லெவெலில் இருப்பதைக்  காட்டுகிறது.ஹோட்டலில் பில் போடுவதற்காக இருக்கும் இடத்தில் ஒரு அண்டா போன்ற பாத்திரத்தின் உள்ளே அமர்ந்து ஒருவர் பில் போடுகிறார்.அந்த பாத்திரத்தின் அடியில் அடுப்பு போன்று அமைக்கபட்டு அதில் விளக்குகள் எரிய விடப்பட்டுள்ளது.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

HOTEL BILL COUNTER