சிறுத்தை சிவா இயக்கத்தில் 'தல' அஜீத் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக், மதுமிதா என ஏராளமான நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் 'விசுவாசம்' படத்தில் தம்பி ராமையாவின் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தம்பி ராமையா இப்படத்தில் 'தல' அஜீத்தின் தாய்மாமன் வேடத்தில் நடித்து வருகிறாராம்.

 

'வீரம்', 'வேதாளம்' படங்களில் தம்பி ராமையாவின் நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.அதேபோல இப்படத்திலும் ரசிகர்களைக் கவர்வாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS