சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் தமிழ்படம் 2. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இந்தநிலையில் 'தளபதி 62' படத்தின் தலைப்பு மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டையும் 'தமிழ்படம்2' குழுவினர் ஒருசேரக் கலாய்த்துள்ளனர்.

 

அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா ஒரு கேரட்டைக் கடித்து சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, எனக்கு வெங்காயமே தேவையில்ல. நான் கேரட்ட அப்படியே சாப்பிடுவேன்னு  பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்ச்சு சி.எஸ்.அமுதன் ட்வீட் போட்டிருந்தார்.

 

'வேற லெவல்' இதுதான்  விஜய்யோட அடுத்த பட தலைப்புனு நேற்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. 'ஒரே லெவல்'னு அதே ட்வீட்லயே ஹேஷ்டேக் போட்டு இதையும் அமுதன் கலாய்ச்சு இருந்தார். 

BY MANJULA | JUN 21, 2018 5:51 PM #THALAPATHY62 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS