துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 'சர்கார்' படத்தில் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

 

நடிகர் விஜய்யின்  44-வது பிறந்தநாளை முன்னிட்டு, 'சர்கார்'  படத்தின் தலைப்பு மற்றும் விஜய்யின் மூன்று லுக்குகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

 

இந்தநிலையில், விஜய்யின் மூன்று லுக்குகளையும் வீடியோ வடிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. பின்னணியில் மத்தாப்பூ சிதறுவதுபோல வெளியாகியிருக்கும் இந்த வீடியோவை, விஜய் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

BY MANJULA | JUN 23, 2018 5:04 PM #THALAPATHY62 #VIJAY #SARKAR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS