Looks like you've blocked notifications!

கமலஹாசனுடைய அரசியல் வருகை குறித்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில், தமிழ்நாட்டிலிருந்து இன்னும் ஒரு சூப்பர்ஸ்டார் நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்றும், இது அரசியல்களத்தில் மாபெரும் மாற்றத்திற்கு வித்திடுமா என்றும், குறிப்பிட்டுள்ளார்.

BY SATHEESH | FEB 21, 2018 8:51 AM #KAMALHAASAN #POLITICALENTRY #CHENNAI #ASHWIN #CSK #INDIA #IPL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS