
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என, முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில் 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் சிம்புவின் போர்ஷன் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. நேற்று செர்பியாவில் இப்படத்தின் நிறைவுப்பகுதியை மணிரத்னம் படம் பிடித்துள்ளார். இத்துடன் மொத்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிவுக்கு வந்துள்ளது.
விரைவில் 'செக்கச்சிவந்த வானம்' படத்தின் டீசரை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BY MANJULA | JUN 2, 2018 1:37 PM #VIJAYSETHUPATHI #SIMBU #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 90 எம்எல்-லுக்காக 'சிம்புவுடன்' கைகோர்த்த ஓவியா
- மீண்டும் இணையும் 'சேதுபதி' கூட்டணி
- வெளியானது 'சிம்பு-விஜய் சேதுபதி- மணிரத்னம்' பட தலைப்பு
- காதலர் தினத்தில் 'பரிசு' கொடுக்கும் விஜய் சேதுபதி... விவரம் உள்ளே!
- மணிரத்னம்-சிம்பு-விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'பிரபல' நடிகை