பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த, 'இந்திய ஆக்கிரமிப்பு பாகிஸ்தான்' என சர்ச்சையான கருத்துக்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளப்பியது.
இந்நிலையில், காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமைக்கு இரு நாட்டு இளைஞர்களும் ஒன்றாக கைகோர்த்து நிற்க வேண்டும்.
ஏன் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்க முடியவில்லை என்று அதிகாரிகளிடம் கேளுங்கள். இன்னும் 70 ஆண்டுகள் வெறுப்புடன் வாழ தயாராக இருக்குறீர்களா? என்று உங்களிடம் கேட்கிறேன்", என தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- "The video of Steve Smith being escorted at the airport resonated with me" - Rohit Sharma
- 20 பந்துகளில் 102 ரன்கள் - இந்திய வீரர் அதிரடி
- Final list of countries to play 2019 World Cup
- Star batsman hits 102 runs off just 20 balls
- Watch: David Warner involved in another altercation
- BCCI clears Shami's name from match-fixing allegations
- 58 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து!
- "Everyone was rejoicing, but I was feeling very disheartened" - Vijay Shankar
- தமிழில் பேசுவதில் வியூகம் உள்ளதா? - தினேஷ் கார்த்திக் விளக்கம்
- "வங்காளதேசத்தை வென்றது மட்டுமில்லை, வேறொரு சிறந்த தருணமும் நடந்தது": ரோகித் சர்மா