நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் அரைசதம் அடித்த சுனில் நரேனுக்கு ஆட்ட நாயகன் விருது வழக்கப்பட்டது. மேலும் சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக்கிற்கு ஸ்டார் பிளஸ் நயி சொச் விருதும் 1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
தினேஷ் கார்த்திக் வாங்கிய விருதுக்கான மொத்த பரிசுத்தொகையும் ஒரு மாற்றுத் திறனாளி இளைஞனுக்கு கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் வழங்கினார்.
ஷாருக்கான் மற்றும் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் இணைந்து, விருதையும் பரிசுத்தொகையையும் அந்த இளைஞனுக்கு கொடுக்க, அந்த இளைஞன் மகிழ்ச்சியில் திளைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Will IPL matches happen in Chennai? Official clarification
- Man in trouble for selling CSK match tickets in black market
- 2,000 police deployed for protection of CSK players
- கிரிக்கெட் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல - பிரபல அரசியல்வாதி
- Velmurugan issues major warning ahead of IPL match in Chennai
- ஆரம்பமே அமர்க்களம்: 'விராட்' அணியை வீழ்த்தி... கேப்டனாக முதல் வெற்றியை ருசித்த 'தினேஷ்'
- IPL 2018: Who won the game between KKR and RCB
- ஐபிஎல் 2018: கேப்டனாக 'முதல்' வெற்றியைப் பதிவுசெய்த 'அஸ்வின்'
- CSK CEO's statement on boycotting IPL
- KKR Vs RCB 1st Innings - Highlights