கல்லூரி மாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை!

Home > தமிழ் news
By |
கல்லூரி மாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை!

சேலம் கல்லூரி மாணவி வளர்மதி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்துவதற்கான துண்டு சீட்டை அனைவருக்கும் கொடுத்துவந்ததாக கூறி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

 

இதேபோல் மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதாக கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டார்.

 

பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட வளர்மதி அங்கிருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

COLLEGESTUDENT, SELAMVALARMATHI