'பிரபல நடிகரின்' படத்தைக் கைப்பற்றிய ஸ்டார் விஜய்.. விவரம் உள்ளே!
Home > தமிழ் news
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீதக்காதி திரைப்படம், வருகின்ற 20-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஐயா ஆதிமூலம் என்னும் 75 வயது மனிதராக விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்திருக்கிறார். 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா சீதக்காதிக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விஜய் சேதுபதியின் சீதக்காதி பட உரிமையை, ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.