BGM Biggest icon tamil cinema BNS Banner

'வாரேன் வாரேன்'.. சீமராஜா சிங்கிள் டிராக் வீடியோ உள்ளே!

Home > தமிழ் news
By |
'வாரேன் வாரேன்'.. சீமராஜா சிங்கிள் டிராக் வீடியோ உள்ளே!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் சீமராஜா.

 

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். நெப்போலியன், சிம்ரன், சூரி,யோகிபாபு நடித்து வருகின்றனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

 

இந்தநிலையில் இப்படத்தில் இருந்து வாரேன் வாரேன் சீமராஜா என்ற சிங்கிள் டிராக்கை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

SEEMARAJA, SIVAKARTHIKEYAN