வகுப்பில் மாணவர்களின் பெயரை அழைத்தால் 'எஸ் மிஸ்' என்று சொல்வதற்குப் பதிலாக 'ஜெய்ஹிந்த்' என்று சொல்ல வேண்டும் என, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மத்திய பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மாணவர்கள் மத்தியில் தேசபக்தியை வளர்ப்பதற்கான முயற்சி இது என, இந்த செயலுக்கு மத்திய பிரதேச அரசு விளக்கமும் அளித்துள்ளது.

 

பாஜக அரசின் இந்த முயற்சி குறித்து காங்கிரஸ் அரசு, " தேசபக்தி, தேசிய உணர்வை கட்டாயமாக யாரிடமும் புகுத்த முடியாது. அரசாங்கம் முதலில் பாடத்தின் தரத்திலும், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறையிலும் கவனம் செலுத்தட்டும்,'' என விமர்சித்துள்ளது. 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS