'அயன்', 'மாற்றான்' படங்களைத் தொடர்ந்து  சூர்யா-கே.வி.ஆனந்த் இருவரும் சூர்யா 37 படத்துக்காக 3-வது முறையாக இணைந்துள்ளனர்.மிகப்பெரும் பொருட்செலவில் லைகா தயாரிக்கவிருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'வனமகன்' புகழ் சாயிஷா நடிக்கவுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

BY MANJULA | MAY 15, 2018 9:33 PM #SURIYA #KVANAND #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS