அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிற்கும் ராமசாமிக்கும் டெல்லியில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

 

முன்னதாக, சத்ய பிரியா என்ற பெண் தனக்கும் ராமசாமிக்கும் திருமணம் ஆகி விட்டது எனவும், சசிகலா - ராமசாமி திருமணத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 

இதனை விசாரித்த நீதிமன்றம் சசிகலாவை திருமணம் செய்ய ராமசாமிக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | MAR 26, 2018 1:41 PM #SASIKALAPUSHPAMARRIAGE #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS