Looks like you've blocked notifications!
'தோனி கூட சென்னைக்காக ஆடணும்'.. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் விருப்பம்!

தோனியுடன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட தான் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக, இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்) தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சாம் பில்லிங்ஸ், "சி.எஸ்.கே-வுக்காக ஆடும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நான் மதிக்கும் வீரர்களில் தோனியும் ஒருவர். அவரின் கீழ் விளையாடவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்," என தெரிவித்துள்ளார்.

 

நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, சாம் பில்லிங்ஸ் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | FEB 20, 2018 1:28 PM #CSK #DHONI #IPL2018 #தோனி #சிஎஸ்கே #ஐபிஎல்2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS