பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'மாரி-2'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

அதன்படி சாய் பல்லவி இப்படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்து வருகிறாராம். மேலும், இதற்காக சமீபத்தில் ஆட்டோ ஓட்ட முறைப்படி அவர் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.

BY MANJULA | MAY 16, 2018 4:08 PM #DHANUSH #MAARI2 #SAIPALLAVI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS