மத்திய அமைச்சர் ராஜய்வர்த்தன் சிங் ரத்தோர் தான் புஷ் அப்ஸ் செய்யும் வீடியோவை கடந்த மாதம் ட்விட்டரில் பகிர்ந்து, இதுபோன்று எல்லோரும் தங்களது பிட்னஸ் மந்த்ரா வீடியோவைப் பகிரவேண்டும் எனக் கோரியிருந்தார்.மேலும் தனது ட்வீட்டில் அவர் விராட் கோலி, ஹிருத்திக்ரோஷன், சாய்னா நேவால் ஆகியோரையும் டேக் செய்திருந்தார்.
இந்த சவாலை ஏற்ற விராட் தான் புஷ்அப்ஸ் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.மேலும் இதேபோல பிரதமர் மோடி, தோனி மற்றும் எனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.இதைத்தொடர்ந்து விராட்டின் சவாலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த பிரதமர் மோடி கடந்த வாரம் தான் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டார்.
இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தின் சத்குரு வாசுதேவ் தனது யோகா வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தங்களது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட வேண்டும் என, ஃபிட்னஸ் சவால் விடுத்துள்ளார்.
I challenge @CMOTamilNadu @OfficeOfOPS @rajinikanth @mkstalin to participate in #FitnessChallenge to inspire the people of Tamil Nadu for a fit & healthy life. -Sg #HumFitToIndiaFit pic.twitter.com/OCqgQeReVu
— Sadhguru (@SadhguruJV) June 20, 2018
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- MLAs disqualification case: Madras HC delivers split verdict
- MLAs disqualification case: TTV Dhinakaran holds discussions with his MLAs
- Major update on disqualification of 18 MLAs belonging to TTV camp
- “TN government not ready to arrest S Ve Shekher as he is related to chief secretary”: MK Stalin
- EPS announces measures to boost electricity infrastructure
- TN determined to build green line between Chennai and Salem
- TN govt announces Rs 115 crore package for Delta farmers
- 'காலா' ஜீப்பினை பரிசாகக் கொடுத்த தனுஷ்.. யாருக்குத் தெரியுமா?
- Tamilisai reveals why she watched ‘Kaala’
- சவுதி அரேபியாவில் வெளியான முதல் 'இந்தியப்படம்' இதுதான்!