Looks like you've blocked notifications!

11-வது ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல்-லுக்கான அதிகாரப்பூர்வ வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்றுமுன் வெளியிட்டது. தொடர்ந்து 'கப் நமதே' என தங்களது அதிகாரப்பூர்வ வீடியோவை விராட் கோலியின் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணியும் வெளியிட்டுள்ளது.

 

சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை 'கிளிக்' செய்யவும்..

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS