ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் 'படத்தலைப்பு' வெளியானது.. வீடியோ உள்ளே!

Home > தமிழ் news
By |
ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் 'படத்தலைப்பு' வெளியானது.. வீடியோ உள்ளே!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி  நடித்து வரும் படத்தின் தலைப்பை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தலைப்பு 'பேட்ட' என வைக்கப்பட்டுள்ளது.

 

இதில் ரஜினியுடன் இணைந்து சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்  நடித்து வருகின்றனர்.முதன்முறையாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாலும்,இது அவரின் 165-வது படம் என்பதாலும்  இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

RAJINIKANTH, RAJINI, KARTHIKSUBBARAJ, TRISHA