தெலுங்கில் 'காலா' படம் வெளியாவதையொட்டி நடிகர் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று ஹைதராபாத் சென்றனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த். "காலா படத்திற்கு எதிர்ப்புகள் இன்னும் கம்மியா இருக்கேன்னு நான் பார்த்துட்டு இருக்கேன்.இதைவிட அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். படம் நன்றாக இருந்தால் 100 சதவீதம் நன்றாக ஓடும்.
கர்நாடகாவில் நமது தமிழக மக்கள் மட்டுமல்ல, பல லட்சம் பிறமொழி மக்களும் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எனவே கர்நாடகாவில் 'காலா' படத்தை வெளியிட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது,'' என தெரிவித்துள்ளர்.
BY MANJULA | JUN 5, 2018 12:56 PM #KAALA #RAJINIKANTH #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Protesters attempt to lay siege to Rajinikanth’s residence
- Sarathkumar takes dig at Rajinikanth saying protests are essential
- Security beefed up at Rajinikanth’s residence
- Rajini didn’t say protests are not needed at all: Pa Ranjith
- Chennai Press Club demands apology from Rajinikanth
- Rajinikanth turns furious during press meet
- "Who are you?" Youngster asks Rajinikanth during Thoothukudi visit
- Rajinikanth to offer solatium to Thoothukudi shooting victims
- People will be happy as ‘cinema artist’ visits them: Rajini on his Thoothukudi visit
- Kamal and Rajinikanth react to closure of Sterlite