கடந்த இரு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக ரெயில்களில் லக்கேஜ் எடுத்து வந்தால் 6 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே துறை அறிவித்திருந்தது.இந்தநிலையில், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அபராத திட்டத்தை தற்போது கைவிட்டுள்ளதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

 

ட்ரெயின் பயணத்திற்கான லக்கேஜ் கட்டண விவரம்:-

 

ஏசி முதல் வகுப்பு - 70 கிலோ (இலவசம்)+ 80 கிலோ கட்டணம் மொத்தம் 150 கிலோ வரை ஒருவர் எடுத்து வரலாம்.


ஏசி (2-ம்)  வகுப்பு -  50 கிலோ இலவசம்+ 50 கிலோ கட்டணம் என மொத்தம் 100 கிலோ வரை செலுத்தி எடுத்து வரலாம்.


இரண்டாம் வகுப்பு-  40 கிலோ இலவசம் + 40 .கிலோ கட்டணம் என மொத்தம் 80 கிலோ வரை எடுத்து வரலாம்.


2-வகுப்பு இருக்கை - 35 கிலோ இலவசம் +35 கிலோ கட்டணம் என மொத்தம் 70 கிலோ வரை எடுத்து வரலாம்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS