பணக்கார நண்பர்களுக்கு உதவவே பணமதிப்பிழப்பு திட்டத்தை உருவாக்கினார் பிரதமர் மோடி: குற்றம் சாட்டிய ராகுல்!

Home > தமிழ் news
By |
பணக்கார நண்பர்களுக்கு உதவவே பணமதிப்பிழப்பு திட்டத்தை உருவாக்கினார் பிரதமர் மோடி: குற்றம் சாட்டிய ராகுல்!

கடந்த 2016ம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடிக்குட்பட்ட இந்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது. அந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் மக்கள் பணப்புழக்கத்தைச் செய்ய முடியாமல் ஸ்தம்பித்துப் போயினர்.

 

அப்போதே இந்த திட்டத்துக்கு ஆதரவாகவும் விமர்சித்தும் பல்வேறு கருத்துகள் வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ’தனது பணக்கார நண்பர்களுக்கு உதவி செய்யும் வகையில்’,  பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

RAHULGANDHI, NARENDRAMODI, DEMONETISATION, INDIA