தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது கண்டனத்தினைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்,'' என தமிழில் தெரிவித்துள்ளார்.
BY MANJULA | MAY 23, 2018 3:11 PM #ANTISTERLITEPROTEST #STERLITEPROTESTSHOOTING #RAHULGANDHI #CONGRESS #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தூத்துக்குடியில் '144 தடை' உத்தரவு 25-ந்தேதி வரை நீட்டிப்பு
- Grieving families, blood soaked bodies: Situation in Thoothukudi hospital
- Sec 144 to be extended in Thoothukudi
- Kamal Haasan visits injured at Thoothukudi
- Watch video: “At least one should be killed” - Alleged cop says in Thoothukudi
- Sterlite protest: Death toll rises to 11; Retired judge to inquire police shoot-out
- ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பிரபல 'ஸ்டண்ட் மாஸ்டர்' சில்வா மைத்துனர் பலி!
- 'ரூ.10 லட்சம் நிவாரணம்;குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை'...தமிழக அரசு அறிவிப்பு!
- Congress' G Parameshwara to be Karnataka's deputy CM
- Police firing in Thoothukudi: Stalin to meet Chief Secretary