Looks like you've blocked notifications!
"டிராவிட் நேர்மையானவர்": பிரபல ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்!

பந்தை சேதப்படுத்திய சர்ச்சை சம்பவத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி தன்னை மறு ஆய்வு செய்துகொள்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது, என முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.



மேலும் ராகுல் டிராவிட் என்றாலே தனக்கு அவர் அடித்த 28 சதங்கள் தான் தனக்கு நியாபகம் வருவதாகவும், அது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

 

மேலும் டிராவிட் உடைய பேட்டிங் உத்திகளை காட்டிலும், அவருடையான நேர்மையான அணுகுமுறைகளே தனக்கு நினைவில் நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS