போலீஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடும் நாயின் செயல், இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் போலீஸ் அதிகாரி ஒருவர் பயிற்சியின்போது திடீரென மயங்கி கீழே விழுவது போல நடிக்கிறார். அதனைப் பார்த்த அவரின் நாய் ஓடிவந்து அவரின் மார்பை அழுத்தி, அவர் மீது ஏறி இறங்கிக் குதிக்கிறது.
இடையிடையே அவரின் முகத்தின் மீது முகத்தை வைத்து அவருக்கு மூச்சு வருகிறதா? என பரிசோதிக்கவும் அது தவறவில்லை. நாயின் இந்த இடைவிடாத முயற்சிகளைப் பார்த்த அந்த அதிகாரி சற்று நேரத்தில் எழுந்து அமர்ந்து, பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட அந்த நாயைக் கொஞ்சுகிறார்.
''உலகிலேயே உங்களை அதிகம் நேசிக்கக்கூடிய, அன்பு செலுத்தக்கூடிய ஒரு உயிரென்றால் அது நீங்கள் வளர்க்கும் நாயாக மட்டுமே இருக்க முடியும்'' என்கிற வாசகத்தோடு வீடியோ முடிவடைகிறது.
இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான பேர், இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"Heroica" actuación de nuestro #Compañerosde4Patas Poncho, que no dudó ni un instante en "salvar la vida" del agente, practicando la #RCP de una manera magistral.
— Policía de Madrid (@policiademadrid) June 22, 2018
El perro es el único ser en el mundo que te amará más de lo que se ama a sí mismo- John Billings#Adopta pic.twitter.com/yeoEwPkbRc
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கண்மூடித்தனமாக தாக்கிய கும்பலிடமிருந்து... இளைஞரைக் 'கட்டிப்பிடித்து' காப்பாற்றிய போலீஸ்!
- Accused made to walk naked by police after arrest
- Chennai cop commits suicide inside toilet
- Senior IPS officer Himanshu Roy commits suicide
- 'சீருடையுடன் பிச்சையெடுக்க அனுமதி கொடுங்கள்'... முதல்வருக்கு கடிதம் எழுதிய காவலர்!
- "I want permission to beg in uniform": A constable's woes
- Kovai introduces new method to charge fine from commuters
- Police officer from Chennai commits suicide
- Teenager creates fake Twitter account of DGP, dupes police
- Kolkata police allows Shami to play for DD again