தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 238 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1200 மதிப்பெண்களுக்கு 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 பேர் எடுத்துள்ளனர். இதில் 50 பேர் மாணவர்கள், 181 பேர் மாணவிகள் ஆவர்.

 

4,847 மாணவ, மாணவிகள் 1151 முதல் 1180 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 8,510 மாணவ, மாணவிகள் 1126 முதல் 1150 மதிபெண்கள் பெற்றுள்ளனர்.

 

71,368 மாணவ,மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1,07,266 மாணவ,மாணவிகள் 901-1000 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1,65,425 மாணவ, மாணவிகள் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்

 

பாடவாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதம்:-

 

கணிதம்    - 96.19%

இயற்பியல் - 96.44%

வேதியியல்   -95.02%

உயிரியல்  - 96.34%

தமிழ்      -  96.85%

ஆங்கிலம் - 96-97%

வணிகவியல்- 90.30%

கணக்குபதிவியல்- 91%

BY MANJULA | MAY 16, 2018 10:08 AM #TNSTATEBOARDCLASS10&12RESULTS #PLUS2RESULTS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS