காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடந்து வரும் வேளையில், இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் போட்டி நடைபெறக் கூடாது என அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் போராடி வருவதால், அந்த இடமே போராட்ட களமாக காட்சியளிக்கிறது.
இதனால், சென்னை கிரௌன் பிளாசா ஹோட்டலில் தங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு செல்ல முடியாமல் ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நான்கு மணிக்கே கிளம்ப வேண்டிய கிரிக்கெட் வீரர்கள் போராட்டம் காரணமாக, தற்போது தான் கிளம்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
BY SATHEESH | APR 10, 2018 5:41 PM #CAUVERYMANAGEMENTBOARD #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Tamizhaga Vazhvurimai Party members protest in front of MA Chidambaram Stadium
- “சேப்பாக்கம் மைதானத்திற்குள் நல்ல பாம்புகள் விடப்படும்” பிரபல அரசியல்வாதி எச்சரிக்கை
- Hundreds of snakes will slither into Chepauk stadium: Velmurugan
- MK Stalin rides bullock cart while protesting
- பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் மைதானத்தில் முற்றுகை போராட்டம்!
- கருப்பு பேட்ஜ் அணியுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? பயிற்சியாளர் ஹஸ்ஸி பதில்!
- Foolish to stop IPL matches: Pon Radhakrishnan
- Sathyaraj retorts to Tamilisai’s taunt
- TN: Man jumps off bus demanding Cauvery Management Board, dies
- If they show black flag to PM Modi, we’ll show green flag: TN minister