இந்தோனேஷியா பகுதியில் உள்ள காடுகளை மனிதர்கள் தொடர்ந்து அழித்து வருகின்றனர். இந்த நிலையில் காடுகளை அழிக்கும் புல்டோசருக்கு எதிராக உராங்குட்டான் ஒன்று சண்டை போடுகிறது.

 

ஆவேசமாக மரங்களுக்கு இடையில் தாவிவந்து புல்டோசருக்கு எதிராக ஆக்ரோஷமாக உராங்குட்டான் சண்டை போடும் காட்சிகள், இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

காண்பவர்களின் மனதை உருக வைக்கும் அந்த வீடியோ இதுதான்...

BY MANJULA | JUN 9, 2018 12:26 PM #ORANGUTAN #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS