Looks like you've blocked notifications!

இன்று காலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில்,  திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருக்கிறது, என தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

 

மேலும், மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் ஆய்வு செய்ததாகவும், வெடிகுண்டு எதுவும்  சிக்காத நிலையில், மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி என தெரியவந்ததாகவும் கூறப்பட்டது.

 

இதுகுறித்து, நாம் திமுக செயல்தலைவரின் நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தபோது, அப்படியான  மிரட்டல் எதுவும் வரவில்லை என்றும், சோதனைகளும் நடைபெறவில்லை என தெரிவித்தனர்.

BY SATHEESH | APR 2, 2018 10:38 AM #MKSTALIN #BOMBTHREAT #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS